வங்க கடலில் புயல் சின்னம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருக்கிறது. இதனால் பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுஏற்றப்பட்டது.
ராமேஸ்வரத்தில் இருந்து 1,000 கி.மீ. தொலைவில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருக்கிறது. இதனை பாம்பன்வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கும் வகையில் பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுஏற்றப்பட்டது. நடுக் கடலில் திடீரென்று பலத்த காற்றுடன் புயல் தாக்கக் கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் காற்றின் வேகம் வழக்கத்தை விட குறைவாகவே இருந்ததால் ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்றும் வழக்கம் போல் கடலுக்குச்சென்றனர்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications