மடத்திற்கு நிலம் வாங்கியதில் முறைகேடு? போலீஸ் விசாரணை
காஞ்சிபுரம்:
காஞ்சிமடத்திற்கு நிலம் வாங்கியதில் முறைகேடு நடந்தததாக எழுந்த புகார் குறித்து தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நூற்றுக்கணக்கான வருடங்கள் பழமை வாய்ந்த காஞ்சி சங்கர மடம் கடந்த நூற்றாண்டில்தான் தற்போது இருக்கும் இடத்திற்கு வந்தது என்றுகூறப்படுகிறது.
தற்போது மடம் இருக்கும் இடம் காஞ்சிபுரம விஸ்வகர்மா அமைப்பைச் சேர்ந்த சங்கரன் என்பவரது பெயரில் இருந்தது. நெல்காயவைப்பதற்கும், நெல்மூட்டைகளை அடுக்கி வைக்கவும் அந்த நிலம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
பின்பு சங்கரனிடம் இருந்து மடத்திற்கு நிலம் கை மாறியது. அதனையடுத்து சில தினங்களிலேயே சங்கரன் சுடுதண்ணீரில் விழுந்து இறந்தார்.அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், நிலம் கைமாறியதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் புகார் கூறப்பட்டதாகத் தெரிகிறது.
இதனையடுத்து இது தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications