சங்கரராமன் கொலை: 21ம் தேதி குற்றப் பத்திரிக்கை!
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் வரும் 21ம் தேதி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்ப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், சங்கரராமன் கொலை வழக்கில் இதுவரை 200க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம்விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட ஆவணங்களை சேகரித்துள்ளோம்.
இந்த வழக்கில் விசாரணை துரிதமாக நடத்தப்பட்டது. விசாரணை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
இதையடுத்து வரும் 21ம் தேதி காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிபதி உத்தமராஜன் முன் குற்றப் பத்திரிக்கைதாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ளார் பிரேம்குமார்.
குற்றப் பத்திரிக்கையை வரும் 20ம் தேதி வாக்கில் தாக்கல் செய்ய காஞ்சிபுரம் தனிப்படை போலீசார்திட்டமிட்டுள்ளதை நாம் கடந்த வாரத்திலேயே சுட்டிக் காட்டினோம்.
More From
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications