சுந்தரேச அய்யர், ரகு மீதும் குண்டர் சட்டம் பாய்கிறது!!
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் இளையவரின் தம்பி ரகு தவிர சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யரும் குண்டர் சட்டத்தில்கைதாவார் என்று காஞ்சிபுரம் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
கொலையாளிகளுக்கு முன்னின்று பணம் பட்டுவாடா செய்ததாக ரகு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதே போல சங்கரராமன் கொலையாளிகளுக்கு மடத்தின் கணக்கில் இருந்து பணம் தந்தது, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீதானதாக்குதல் வழக்கில் கூலிப் படைக்கு பணம் தந்தது, சங்கர மடத்தின் கணக்கு வழக்குகளைத் திருத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந் நிலையில் கொலைக் கும்பலைச் சேர்ந்த கதிரவன், சின்னா என்ற ரஜினி, மாட்டு பாஸ்கர், அம்பி என்ற அம்பிகாபதி, மீனாட்சிசுந்தரம், அனில்குமார், அனந்தகுமார் ஆகியோர் குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்ததாக ரகுவையும், சுந்தரேச அய்யரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க அரசு முடிவு செய்துவிட்டதாக தகவல்கள்வருகின்றன.
இந்த இருவரைத் தவிர சங்கரராமன் கொலை வழக்கில் மேலும் 10 பேரும் குண்டாசில் உள்ளே தள்ளப்படுகின்றனர்.
இந்தப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டால் ஒரு வருடத்துக்கு ஜாமீனே கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications