நிவாரண நிதியில் முறைகேடு: திமுக
சென்னை:
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்குவதில் பெரிய அளவில் ஊழலும் முறைகேடும் நடந்துள்ளதாக திமுக தலைவர்கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
நிவாரண நிதி வழங்குவதைக் கண்காணிக்க அனைத்துக் கட்சிக் குழுவை அமைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையைதமிழக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
இந் நிலை தொடர்ந்து நீடித்தால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த ஆராய ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம்நடத்தப்படும்.
நிவாரண நிதி வழங்கியதில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. 616 குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கி விட்டு, 667குடும்பங்களுக்கு வழங்கியதாக கணக்கு எழுதியுள்ளனர்.
அதேபோல் பாலையாறு கிராமத்தில் 1150 கிராமங்களுக்கு நிவாரண நிதி வழங்கி விட்டு, 1500 கிராமங்களுக்கு வழங்கியதாக கணக்குஎழுதியுள்ளனர். கள்ளிமேடு கிராமத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த அரிசியை அதிமுக உறுப்பினரிடம்வழங்கியுள்ளனர் என்று கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications