வேளாங்கண்ணியில் தேர் பவனி
வேளாங்கண்ணி:
சுனாமியால் பாதிக்கப்பட்ட வேளாங்கண்ணியில் சுனாமியின் கோரத் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக புனித ஆரோக்கியமாதா தேர்பவனி நடந்தது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சுனாமியின் கோரத் தாக்குதலால் ஊரே சீர்குலைந்து போனது. ஆயிரக்கணக்கானோர் இங்குபலியாகினர். சுனாமித் தாக்குதலுக்குப் பிறகு அலங்கோலமாக காணப்பட்ட வேளாங்கண்ணி தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
இந் நிலையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் தேர் பவனி நடந்தது.
இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஆரோக்கிய மாதாவின் சிலைஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
கடற்கரைச் சாலை வழியாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி நடந்தது. சுனாமித் தாக்குதலுக்குப் பிறகு இங்கு நடக்கும் முக்கியநிகழ்ச்சி என்பதால் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆலயத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனையும், கூட்டுத் திருப்பலியும் நடந்தது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications