ஆடிட்டர் வழக்கு: முன் ஜாமீன் கோரும் விஜயேந்திரர்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் கைதாவதில் இருந்து தப்ப முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார் விஜயேந்திரர்.
சங்கரராமன் கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஆடிட்டர் வழக்கிலும் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால்அவர் மீண்டும் கைதாக உள்ளார்.
இதைத் தவிர்க்க முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார் விஜயேந்திரர். அதில், அப்புவும், ரவி சுப்பிரமணியமும்கொடுத்துள்ள வாக்குமூலத்ன் அடிப்படையில் என்னையும் இந்த வழக்கில் கைது செய்ய முயற்சி நடக்கிறது, எனவே முன் ஜாமீன்வழங்க வேண்டும் என்று விஜயேந்திரர் கூறியுள்ளார்.
இந்த மனு வரும் 29ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
More From
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications