ஈரோடு: 18 வக்கீல்கள் அறைகளை உடைத்து திருட்டு
ஈரோடு:
ஈரோட்டில் 18 வழக்கறிஞர்களின் அறைகளின் பூட்டுகளை உடைத்து துணிகர கொள்ளை நடந்துள்ளது.
ஈரோடு சம்பத் நகரில் செஷன்ஸ் நீதிமன்றம் உள்ளது. இதற்கு எதிரே வழக்கறிஞர்களுக்கான அறைகள் உள்ள கட்டடம் உள்ளது.இங்கு 26 வழக்கறிஞர்களுக்கு அறைகள் உள்ளன.
இதில் 18 அறைகளின் பூட்டுக்களை திருடர்கள் உடைத்து உள்ளே புகுந்து ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றுள்ளனர். ஒவ்வொரு அறையின் பூட்டையும் நிதானமாக உடைத்து திருட்டு நடந்துள்ளது.
நீதிமன்றத்திற்கு எதிரேயே இந்த துணிகர கொள்ளை நடந்திருப்பது ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு:
ஈரோட்டில் 18 வழக்கறிஞர்களின் அறைகளின் பூட்டுகளை உடைத்து துணிகர கொள்ளை நடந்துள்ளது.
ஈரோடு சம்பத் நகரில் செஷன்ஸ் நீதிமன்றம் உள்ளது. இதற்கு எதிரே வழக்கறிஞர்களுக்கான அறைகள் உள்ள கட்டடம் உள்ளது.இங்கு 26 வழக்கறிஞர்களுக்கு அறைகள் உள்ளன.
இதில் 18 அறைகளின் பூட்டுக்களை திருடர்கள் உடைத்து உள்ளே புகுந்து ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றுள்ளனர். ஒவ்வொரு அறையின் பூட்டையும் நிதானமாக உடைத்து திருட்டு நடந்துள்ளது.
நீதிமன்றத்திற்கு எதிரேயே இந்த துணிகர கொள்ளை நடந்திருப்பது ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்

Click it and Unblock the Notifications