கோவை கலெக்டருக்கு வந்த குண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மாவட்ட ஆட்சியர் கோசலராமனுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் கோசலராமனுக்கு ஒரு மொட்டை கடிதம் வந்தது. அதில், கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டு உள்ளிட்டபகுதிகளில் வரும் 14ம் தேதிக்குள் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று எழுதப்பட்டிருந்தது.
கடிதத்தில் அனுப்பியவர் பெயரோ, விலாசமோ இல்லை. இந்தக் கடிதம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் கடந்த 1998 பிப்ரவரி 14 ம் தேதி தொடர் குண்டு வெடிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications