ஜெயேந்திரருடன் சகோதரர் சந்திப்பு
கலவை:
கலவையில் தங்கியிருக்கும் ஜெயேந்திரரை அவரது தம்பி விஸ்வநாத அய்யர் இன்று சந்தித்துப் பேசினார்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்திருக்கும் ஜெயேந்திரர் இப்போது கலவை மடத்தில் தங்கியிருக்கிறார். அவரை முக்கியபிரமுகர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் தினமும் சந்தித்து வருகிறார்கள்.
இந் நிலையில் இன்று ஜெயேந்திரரை அவரது தம்பி விஸ்வநாத அய்யர் சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய விஸ்வநாதஅய்யர்,
மடத்தில் ஒரு டாக்டர் இருக்கிறார். அவர் ஜெயேந்திரரின் உடல் நலனைக் கவனித்துக் கொள்கிறார். ஜெயேந்திரர் நலமான தோற்றத்துடன்இருக்கிறார் என்று கூறினார்.
முன்னதாக ஜெயேந்திரரை சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் சந்தித்துப் பேசினார். ஜெயேந்திரரின் பக்தர்என்ற முறையில் கலவைக்கு வந்ததாக அவர் கூறினார்.
அதேபோல் நேற்றிரவும் இன்று காலையும் மடத்தின் வழக்கறிஞர் சண்முகம் ஜெயேந்திரரைச் சந்தித்து வழக்கு குறித்து ஆலோசனைநடத்தினார்.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications