49 இன்ஸ்பெக்டர்களுக்கு டிஎஸ்பி பதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் 49 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு டி.எஸ்.பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையில் கடந்த 1979ம் ஆண்டில் சேர்ந்த 250 பேரில் 36 பேருக்கு இன்ஸ்பெக்டர் பதவியிலிருந்து டி.எஸ்.பியாக பதவி உயர்வுஅறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 73 மற்றும் 76ம் ஆண்டுகளில் சப்-இன்ஸ்பெக்டர்களாகத் தேர்வு செய்யப்பட்டு இதுவரை இன்ஸ்பெக்டர்களாக பதவி வகித்த13 பேருக்கும் டி.எஸ்.பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இவர்களில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம்,திருநெல்வேலி ஆகிய நகரங்களில் பணிபுரிய இருப்பவர்கள் உதவிகமிஷ்னர்களாகவும், ஊரக பகுதிகளில் பணிபுரிய இருப்பவர்கள் டி.எஸ்.பிக்களாகவும் இருப்பர்.
இதற்கிடையே காவல்துறையில் 25 ஆண்டுகள் வேலை பார்த்து வரும் 214 எஸ்ஐகளுக்கு இன்னும் பதவி உயர்வே வழங்கப்படவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications