சட்டமன்றம்: பாமக எம்எல்ஏ காரை சோதனையிட்ட போலீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபைக்கு வந்த பாமக எம்எல்ஏக்களை கோட்டை வாயிலில் நிறுத்தி போலீசார் சோதனையிட்டதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை சட்டமன்றத்துக்கு பாமக தலைவர் ஜிகே மணி மற்றும் அக் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் ஒரே காரில்வந்தனர்.
அந்தக் காரை சட்டமன்ற வளாகத்துக்குள் நுழையும் முன்பே போலீசார் தடுத்து நிறுத்தினர். காரை 10 நிமிடத்துக்கும்மேலாக சோதனையிட்டனர். இதனால் கடுப்பான மணி, நாங்கள் எம்எல்ஏக்கள், சட்டசபை தொடங்கப் போகிறது,அப்படி என்ன இந்த காரில் தேடுகிறீர்கள் என்றார்.
ஆனால், அதை காதில் வாங்காத அதிகாரிகள் தொடர்ந்து காரை சோதனையிட்ட வண்ணம் இருந்தனர்.இதையடுத்து காரை அங்கேயே விட்டுவிட்டு எம்எல்ஏக்களுடன் சட்டசபைக்குள் நடந்து சென்றார் மணி.
இன்று இரங்கல் தீர்மானங்களுக்காக அவை கூடியதால் பாமகவினர் இந்தப் பிரச்சனையை சட்டமன்றத்தில்கிளப்பாமல் விட்டுவிட்டனர்.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications