அந்தமான்: சுனாமியோடு 38 நாள் போராட்டம்
போர்ட்பிளேர்:
சுனாமி தாக்கி 38 நாட்கள் ஆன நிலையில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அந்தமானில் உள்ள கேம்பெல்பே தீவு சுனாமியால் மோசமாக பாதிக்கப்பட்டது. இத் தீவு இந்தோனேஷியாவில் இருந்து 225 கிலோ மீட்டர்தொலைவில் உள்ளது.
இத் தீவிற்கு மீட்புக் குழுவினர் சென்றனர். அப்போது 5 ஆண்கள், 2 பெண்கள், 2 சிறுமிகள் என 9 பேர் உயிருடன் இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் 7 பேர் உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். 2 பேர் மட்டும் சுனாமிமுகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீட்கப்பட்டவர்களில் ஒருவர் நிருபர்களிடம் கூறுகையில்,
நாங்கள் காட்டிலிருந்த தேங்காய், கிழங்கு மற்றும் காட்டுப் பன்றி இறைச்சியை தின்று பசியைப் போக்கினோம். இருந்தாலும் உடல் நிலைமோசமாக பாதிக்கப்பட்டது. மீட்புக் குழுவினர் வருவதில் தாமதம் ஏற்பட்டிருந்தால் நாங்கள் இறந்திருப்போம் என்றார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications