சென்னை பள்ளிகளில் செல்போன்களுக்கு தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டெல்லியைத் தொடர்ந்து சென்னையில் சில பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் செல்போன்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் டெல்லி பள்ளியில் மாணவனும் மாணவியும் செக்ஸில் ஈடுபட்ட காட்சி வீடியோ செல்போனில் பதிவாகி உலகம்முழுவதும் பரவியது.
இதையடுத்து அந்தப் பள்ளியும் பிற பள்ளிகளும் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளன.
இந் நிலையில் சென்னை குருநானக் மெட்ரிகுலேசன் பள்ளியும் மாணவ, மாணவிகள் செல்போனை பள்ளி வளாகத்துக்குள்பயன்படுத்த தடை விதித்துள்ளது. பள்ளிக்குள் வரும் மாணவ, மாணவிகளின் பைகள் ஆசிரியர்களால்சோதனையிடப்படுகின்றன.
இதே போல வேலம்மாள் பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளும் செல்போன்களுக்கு தடை விதித்துள்ளன.
More From
-
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
கோவை சிறுமி கொலை விவகாரத்தில் வித்தியாசமாக பேசிய சேரன்... கிளம்பிய புதிய விவாதம் -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
இப்போ தான் ஆட்சிக்கு வந்துருக்கோம்னு.. சாக்கு போக்கு சொல்ல கூடாது! கரண்ட் மேட்டருக்கு வந்த எடப்பாடி -
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் உடல்.. சொந்த ஊரில் தகனம்! -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்? -
பேய் மழை வெளுத்து வாங்க போகுது.. தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று டமால் டுமீல் தான்! மெட் அப்டேட்!












Click it and Unblock the Notifications