ரயில்-டிராக்டர் மோதல் பலி 55 ஆக உயர்வு
Subscribe to Oneindia Tamil
ராம்டேக்:
நாக்பூர் அருகே ஆளில்லா ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற டிராக்டர் மீது ரயில் மோதியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது.
நாக்பூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில், கன்ஹன்- டோங்ரி குர்ட் இடையிலான ரயில் பாதையில் ஆளில்லா ரயில்வே தண்டவாளத்தைடிராக்டர் ஒன்று கடக்க முயன்றது. அப்போது நாக்பூர்- ராம்டேக் இடையே ஓடும் ரயில், டிராக்டர் மீது மோதியது.
இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 55 பேர் பலியாகினர். மேலும் 22 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ராம்டேக்கில்உள்ள மாயோ மருத்துவமனையிலும், காம்ப்டேயில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications