சென்னை: நகை கடையில் ரூ.10 லட்சம் கொள்ளை
சென்னை:
சென்னையிலுள்ள ஒரு நகைக் கடையில் பட்டப் பகலில் கத்தி முனையில் 200 பவுனுக்கும் அதிகமான நகைகள்கொள்ளையடிக்கப்பட்டன.
சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் பத்மஸ்ரீ ஜூவல்லரி என்ற நகைக்கடை உள்ளது. இந்த கடைக்கு இன்று காலை 10மணிக்கு 2 மர்ம நபர்கள் வந்தனர். கடை ஊழியர் செந்திலை கத்தி முனையில் டெலிபோன் வயரால் கட்டி வாய்க்குள் துணியைஅடைத்தனர்.
பின்னர் நகைக்கடையில் இருந்த கம்மல், மூக்குத்தி, வளையல் உள்ளிட்ட தங்க, வைர நகைகளை மூட்டையாக கட்டி எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து தகவலறிந்த நகைக்கடை உரிமையாளர் ராஜசேகர் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார்சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 200 பவுனுக்கும் மேலான நகைகள்கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
போலீஸார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டினால் தமிழகத்தில் எங்கும் திரையிட விட மாட்டோம் என்றார் ராமதாஸ்.
-
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு












Click it and Unblock the Notifications