இந்திய பய-ணம்: அக்தர் சேர்க்கப்படுவாரா?
இஸ்லா-மா-பாத்:
இந்திய சுற்றுப் ப-ய-ணத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயீப் அக்த-ருக்கு வாய்ப்பு அளித்தால் நாங்கள் யாரும் விளையாடமாட்டோம் என்று பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் காயம் காரணமாக அக்தருக்கு ஓய்வுதரப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் திரும்பிய அக்தர், அணியின் வெற்றிக்காக தன்னைத் தவிர வேறு யாரும் பாடுபடுவதில்லை என்றுசக வீரர்கள் மீது குற்றம் சாட்டினார்.
இதனால் கோபமடைந்த பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் இன்சமாம் உல் ஹக் (கேப்டன்), யூசுப் யுஹானா, அப்துல் ரசாக், சகீத் அப்ரிடி,நவேத் உல் ஹசன், சல்மான் பட் ஆகியோர், இந்த மாத இறுதியில் தொடங்கும் இந்திய சுற்றுப் பயணத்தில் அக்தர் இடம் பெற்றால் நாங்கள்யாரும் விளையாட மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.
இதனை பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் தி நேஷன் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே அக்தரின் நடவடிக்கைகள் மீதுபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹாரியார் கானும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்!












Click it and Unblock the Notifications