புலிகள் படையிலிருந்து சிறார்கள் விடுவிப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
விடுதலைப் புலிகள் தங்கள் படையிலிருந்து 23 குழந்தைப் போராளிகளை விடுவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் இருந்து 40 குழந்தைகளை விடுதலைப் புலிகள்தங்கள் இயக்கத்தில் சேர்த்துக் கொண்டதாக யுனிசெப் அமைப்பு குற்றம் சாட்டியது.
இதையடுத்து தங்கள் வசமிருந்த 23 குழந்தைப் போராளிகளை மனித உரிமைகள் அமைப்பிடம் ஒப்படைத்து அவர்கள் மூலமாக அந்தக்குழந்தைகளின் பெற்றோரிடம் அவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுத்ததாக விடுதலைப் புலிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில்கூறப்பட்டுள்ளது.
More From
-
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு












Click it and Unblock the Notifications