ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் மேனகா காந்தி
சென்னை:
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்.பியுமானமேனகா காந்தி கூறியுள்ளார்.
மிருக வதைத் தடுப்பு ஆர்வலரான மேனகா, இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
கோவாவில் ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது. மாநில ஆளுநர் சட்ட விதிகளை மீறி பாஜ.க. அரசை கலைத்திருக்கிறார். இந்தவிவகாரத்தில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடனடியாகத் தலையிட்டு, மீண்டும் பாஜக ஆட்சியை ஏற்படுத்த வேண்டும். அங்குஅமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் அரசைக் கலைக்க வேண்டும்.
அப்படி செய்தால் தான் அங்கு ஜனநாயகம் மீண்டும் தழைக்கும்.
தமிழகம் உட்பட சில மாநிலங்களில் வீர விளையாட்டு என்று ஜல்லிக்கட்டு நடத்தி மிருகங்களை வதைக்கின்றனர். மகிழ்ச்சியாகக்கொண்டாட வேண்டிய விழாக்களில் தங்களையும் வதைத்துக் கொள்கின்றனர். அதனால் இதுபோன்ற விளையாட்டுக்களைத் தடை செய்யவேண்டும் என்றார் மேனகா.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு












Click it and Unblock the Notifications