சுனாமி நிவாரணம்: பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை:
சுனாமி நிவாரணப் பணிகள் அனைத்தும் மாநில அரசுகளின் மூலமே மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், மாநில அரசுகளின் மூலமே சுனாமி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் ஜனவரி31ம் தேதி அரசு உத்தரவு மூலம் தெரிவித்தது. ஆனால் அந்த உத்தரவிலிருந்து மத்திய அரசு விலகிச் செல்வது போல தெரிகிறது.
எனவே, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி, நிவாரண உதவிகள் உள்ளிட்டவை மாநில அரசு மூலமாகவேவழங்கப்படுவதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார்.
மீனவர்களுக்கு, படகுகள், வலைகள் வாங்குவதற்குத் தேவையான நிதி வங்கிகள் மூலமாகத்தான் வழங்கப்படும் என சமீபத்தில் மத்தியநிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்திருந்தார்.
இதற்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு












Click it and Unblock the Notifications