குருவாயூர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
குருவாயூர்:
புகழ் பெற்ற குருவாயூர் கோயிலுக்கு மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து கோயிலில் பாதுகாப்புஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குருவாயூர் கோயிலும், தேவசம் தங்குமிடங்களும் வரும் 13ம் தேதி அதிகாலை 4 முதல் 6 மணிக்குள் வெடிகுண்டு வைத்துதகர்க்கப்படும். மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டே இந்தத் தாக்குதல் நடத்தப்படவிருக்கிறது.முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று கோயில் நிர்வாக அதிகாரி அனில்குமாருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது
.ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அக் கடிதத்தில் கோஷி என்று பெயருடன் சென்னை முகவரி உள்ளது.
போலீஸார் நடத்திய விசாரணையில், கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரியில் கோஷி என்ற 63 வயது முதியவர் இருக்கிறார்என்பதும், ஆனால் அவருக்கும் இந்தக் கடிதத்துக்கும் தொடர்பு இல்லை என்பதும் தெரிய வந்தது.
அவரது பெயரில் வேறு யாராவது இக் கடிதத்தை எழுதியிருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.
-
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு












Click it and Unblock the Notifications