சுனாமி: குழந்தைகள் பெயரால் மோசடி- 2 பெண்கள் கைது
வேலூர்:
சுனாமியால் அநாதையான குழந்தைகளைப் பராமரிப்பதாக பொய் சொல்லி அரசிடமிருந்து நிதியுதவி பெற முயன்ற 2 தொண்டுநிறுவனப் பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
வேலூரைச் சேர்ந்தவர் பத்மினி. இவர் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகி, தான் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும்,சுனாமியால் அநாதைகளாக்கப்பட்ட 5 குழந்தைகளைப் பராமரித்து வருவதாகவும், அதற்கு அரசின் நிதியுதவி தேவை என்றும்கோரியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவரிடமிருந்து விண்ணப்பத்தைக் கேட்டுப் பெற்ற சமூக நல அலுவலர், பத்மினியின் பராமரிப்பு இல்லம் குறித்துவிசாத்தார்.
அப்போது, பத்மினி தொண்டு நிறுவனமே நடத்தவில்லை என்று தெரியவந்தது. மேலும், அவரது பாதுகாப்பில் இருந்த 5 குழந்தைகளும்,சுனாமியால் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகள் அல்ல என்பதும், பக்கத்து கிராமங்களிலிருந்து வாடகைக்கு கொண்டு வரப்பட்டகுழந்தைகள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பத்மினி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஜெயசீலிஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் மீது மோசடி மற்றும் குழந்தைக் கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு












Click it and Unblock the Notifications