சென்னை- ஹெளரா ரயிலுக்கு குண்டு மிரட்டல்
சென்னை:
சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் ஹெளரா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்துரயிலில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு தினமும் காலை 09.05 மணிக்கு ஹெளரா எக்ஸ்பிரஸ் செல்கிறது. இந்தரயில் வண்டியை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக இன்று காலை 8 மணிக்கு ஒரு தொலைபேசி மிரட்டல் வந்தது.
இதையடுத்து ரயில்வே போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
சோதனை நடந்து கொண்டிருந்தபோது, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பிளாட்பாரத்துக்கு வந்து சேர்ந்தது. அந்த ரயிலின் ஏ.சி. பெட்டிஅருகே ஒரு மர்ம சூட்கேஸ் கிடந்தது.
இதற்கு முன்பு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் வெடிகுண்டு வந்திருந்ததால் அந்த சூட்கேஸ் பரபரப்பை உண்டாக்கியது. இதையடுத்துவெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சூட்கேசை தனியாக ஒரு இடத்திற்குக் கொண்டு சென்ற திறந்து பார்த்தனர்.
அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை. துணிமணிகளே இருந்தன. இந்த களேபரத்தால் ஹெளரா எக்ஸ்பிரஸ் தாமதமாகக் கிளம்பிச் சென்றது.
தொலைபேசி மிரட்டல் மற்றும் மர்ம சூட்கேஸ் காரணமாக இன்று காலை சென்டிரல் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications