ஜெயேந்திரருடன் ரஜினி நண்பர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
கலவை:
கலவையில் தங்கியுள்ள ஜெயேந்திரரை நடிகர் ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பரான பெங்களூர் தொழிலதிபர் ஹரி சந்தித்துப் பேசினார்.
ஜாமீனில் விடுதலையாகியுள்ள ஜெயேந்திரர் கலவை சங்கர மடத்தில் தங்கியுள்ளார். அங்கு தினமும் ஏராளமான பக்தர்கள், ஆதரவாளர்கள்சந்தித்து ஆசி பெற்று வருகிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்த்தும் ஒருமுறை ஜெயேந்திரரை சந்தித்துப் பேசினார். இந் நிலையில் ரஜினியின் சார்பில் அவரது மிக நெருங்கியநண்பரான பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஹரி ஜெயேந்திரரை சந்தித்துப் பேசினார்.
இவர் ஏற்கனவே கடந்த மாத இறுதியில் தனது குடும்பத்துடன் ஜெயேந்திரரை சந்தித்துவிட்டுச் சென்றார்.
ரஜினியை அரசியலுக்கு இழுக்க ஜெயேந்திரர் தீவிரமாக முயன்றார் என்பதும், அதனால் ஜெயேந்திரர் மீது ஜெயலலிதா கடும் கோபம்கொண்டதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications