ஏர் அரேபியாவின் மும்பை விமான சேவை
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா:
வளைகுடாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் அரேபியா அடுத்த மாதம் முதல் மும்பைக்கும் விமானங்களை இயக்கப் போவதாக அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளைத் தலைமையகமாகக் கொண்ட இந்த விமான நிறுவனம் தற்போது 12 நாடுகளுக்கு விம்னங்களை இயக்கி வருகிறது.
அடுத்த மாதம் முதல் மும்பைக்கும் விமானங்களை இயக்க இந் நிறுவனத்துக்கு இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் கட்டண விவரங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என இவ் விமான நிறுவனத்தின் தலைவர் சேக் அப்துல்லா பின் முகம்மத் அல்-தானி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே வளைகுடா உள்ளிட்ட சில பகுதிகளுக்கு குறைந்த கட்டணத்தில் விமானங்கலை இயக்க ஏர் இந்தியாவும் முடிவு செய்துள்ளது. இதற்காக ஏர் எக்ஸ்பிரஸ் என்ற தனி நிறுவனத்தை ஏர் இந்தியா தொடங்கவுள்ளது. இந்த சேவை ஏப்ரலில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications