சட்டசபைக் கூட்டம் முடிந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் முடிவடைந்தது.
டிசம்பர் 31ம் தேதி ஆளுநர் பர்னாலாவின் உரையுடன் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் தொடங்கியது. ஆளுநர் உரைக்குநன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர்.
எதிர்க்கட்சி சார்பில் ஆற்காடு வீராசாமி பேசினார். அப்போது ஆளும் தரப்புக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையே பெரும்மோதல் மூண்டது.
இறுதியில் விவாதத்துக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார்.
இதைத் தொடர்ந்து மறு தேதி குறிப்பிடாமல் கூட்டத் தொடரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் காளிமுத்து அறிவித்தார்.
அடுத்து மார்ச் மாதத்தில் பட்ஜெட் கூட்டத் தொடருக்காக சட்டசபை கூடும்.
More From
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications