உடல்நலம் தேற கலாமுக்கு கருணாநிதி வாழ்த்து
சென்னை:
எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விரைவில் குணமடையை திமுக தலைவர் கருணாநிதிவாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
இதற்காக கருணாநிதிக்கு கலாம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
குடியரசுத் தலைவர் மாளிகை தோட்டத்தில் வாக்கிங் சென்றபோது தடுமாறி விழுந்ததில் அப்துல் கலாமுக்கு எலும்பு முறிவுஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நவீன சிகிச்சை அளிக்கப்பட்டு எலும்பு முறிவுசரி செய்யப்பட்டுள்ளது.
அப்துல் கலாம் விரைவில் குணமடைய கருணாநிதி அவருக்கு செய்தி அனுப்பியிருந்தார். இக் கடிதத்திற்கு அப்துல் கலாம் நன்றிதெரிவித்து பதில் அனுப்பியுள்ளார்.
அதில், மருத்துவர்கள் ஆலோசனைப்படி அறுவைச் சிகிச்சை இன்றியே குணமாக வாய்ப்புள்ளதால், வழக்கம்போல இன்று(செவ்வாய்க்கிழமை) அலுவலகத்திற்குத் திரும்பி விட்டேன். உங்களுக்கு எனது நன்றிகள், வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்கலாம்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications