சோனியா அழைப்பு: வாசன் டெல்லி விரைவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அழைப்பின் பேரில் தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் டெல்லி சென்றுள்ளார்.
தமிழக காங்கிரசில் நிர்வாகிகள் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதன் முதல் கட்டமாக கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி கடந்த 31ம் தேதியோடு முடிவடைந்தது. இதனையடுத்து கட்சியின் தேர்தல் அதிகாரி அகிலேஸ்தாஸ் சென்னை வந்து வாசன் மற்றும் உறுப்பினர் சேர்ப்பு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது உறுப்பினர் சேர்ப்பு பட்டியல் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந் நிலையில் வாசனுக்கு கட்சி மேலிடத்திலிருந்து அழைப்பு வந்தது.
இதனையடுத்து வாசன் டெல்லி புறப்பட்டுச் சென்றார். சோனியாவுடனான சந்திப்பில் கட்சித் தேர்தலை எப்படி நடத்துவது என்பது குறித்தும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் வாசன் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications