கெளசல்யன்: கருணா மீது இலங்கை புகார்
கொழும்பு:
விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர் கெளசல்யன் உள்ளிட்டோரை புலிகள் அமைப்பில் இருந்து விலகி தனியே செயல்பட்டுவரும் கருணா கோஷ்டியினரே படுகொலை செய்திருக்க வேண்டும் என இலங்கை ராணுவம் கூறியுள்ளது.கெளசல்யன் உட்பட 5 புலிகள் திங்கட்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக புலிகள் கூறுகையில், இலங்கை ராணுவத்தின் உதவியுடன் இந்த படுகொலை நடந்துள்ளது. இது கடந்த 2002ம்ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகும். அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிக்கு இது நிச்சயம்பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கு இலங்கை ராணுவம்,
அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு புலிகளின் தலைவர்கள் செல்லும்போது உரிய பாதுகாப்பை அரசு வழங்கியிருக்கிறது.புலிகள் அமைப்பில் இருந்து விலகி தனியே செயல்பட்டு வரும் கருணா கோஷ்டியினர் இக் கொலையை செய்திருக்கலாம் என்றுதெரிவித்துள்ளது.
கருணா கும்பலே ராணுவத்தினர் உதவியுடன் தான் செயல்பட்டு வருகின்றனர் என புலிகள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications