பூட்டிய வீட்டில் தீ: தாய், 3 குழந்தைகள் பலி
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் பூட்டிய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் தாய் உள்பட 4 பேர் பரிதாபமாக பலியாயினர்.
கோவை ரத்தினபுரி அருகே உள்ள பாலுசாமி நகரில் முருகன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். முருகன் வெளியூர்சென்றிருந்தார். வீட்டில் அவரது மனைவி மாரியம்மாள், மகள்கள் துர்கா, செல்வி, தனலட்சுமி மகன்கள் மாரிமுத்து, மூர்த்தி உள்ளிட்டோர்இருந்தனர்.
இன்று அதிகாலை 4 மணியளவில் முருகனின் வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. இதில் பூட்டிய வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தமாரியம்மாள், துர்கா, செல்வி, தனலட்சுமி ஆகியோர் தீயில் கருகி இறந்தனர். மற்றவர்கள் காயமடைந்தனர்.
தீக்காயமடைந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்திற்கான காரணம் குறித்துத் தெரியவில்லை.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications