பிகார்: 2வது கட்ட தேர்தலில் 50% வாக்கு பதிவு
Subscribe to Oneindia Tamil
பாட்னா:
பிகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப் பதிவு இன்று நடந்தது. இதில் 50 சதவீதவாக்குகள் பதிவாகியுள்ளன.
பிகாரில் 82 தொகுதிகளுக்கு, ஜார்க்கண்டில் 29 தொகுதிகளுக்கும் நடந்த இத் தேர்தலில் பல இடங்களில் நாட்டு வெடிகுண்டுகள்வீசப்பட்டன, மின்னணு இந்திரங்கள் உடைக்கப்பட்டன.
பிகாரில் சிகாபுரா என்ற இடத்தில் இரு கட்சிகளின் தொண்டர்கள் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். முர்கெர் என்றஇடத்தில் மூன்று நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் 18 பேர் காயமடைந்தனர்.
More From
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications