செப்டம்பரில் சட்டசபைக்கு தேர்தல் வரலாம்: ராமதாஸ்
காஞ்சிபுரம்:
தமிழக சட்டமன்றத்துக்கு வரும் செப்டம்பர் மாதத்திலேயே தேர்தல் வந்துவிடும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:
தமிழ்நாட்டில் தொகுதி மறு சீரமைப்பு வேலைகள் நடந்து வருகின்றன. இதில் அதிமுகவினர் தில்லுமுல்லு செய்ய வாய்ப்புள்ளதால் நாங்கள்விழிப்புடன் இருக்கிறோம்.
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் யாரும் பிளவு ஏற்படுத்திவிட முடியாது. நான், தம்பி திருமாவளவன், சகோதரர் பழ.நெடுமாறன், டாக்டர்சேதுராமன் ஆகியோர் கொண்ட கொள்கையில் தெளிவாகவே இருக்கிறோம்.
அதே போல திமுக-பா.ம.க. கூட்டணியும் வலுவாகவே உள்ளது.
தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்திலேயே சட்டமன்றத்துக்குத் தேர்தல் வந்துவிடும் என்று நினைக்கிறேன் என்றார் ராமதாஸ்.
தேர்தலை முதல்வர் ஜெயலலிதா முன் கூட்டியே நடத்தலாம் என்பதால் பா.ம.கவும் தனது பொதுக் குழுவை விரைவில் கூட்டவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் சட்டமன்றத்தை ஜெயலலிதா கலைத்துவிடுவார் என திமுக கூட்டணி திடமாக நம்புகிறது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications