"மப்பில்" 50யை முத்தமிட்ட 30!!
சென்னை:
போதை தலைக்கேறியதில், 50 வயது பெண்ணை கட்டியணைத்து முத்தமிட்ட 30 வயது ரிக்ஷா ஓட்டியை போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த தங்கம் என்ற 50 வயது பெண்மணி, சென்னையில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்துவருகிறார். தங்கச் சாலை பகுதியில் தங்கியிருக்கிறார்.
யானை கவுணி பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்த்து விட்டு வந்து கொண்டிருந்த அவர், அங்கு ரிக்ஷா ஓட்டி வந்தஜெகன்னாதன் (வயது 30) என்பவரை நிறுத்தி தன்னை தங்கச்சாலை பகுதியில் இறக்கி விடுமாறு கூறியுள்ளார்.
குடிபோதையில் இருந்த ஜெகன்னாதன், தங்கத்தை ரிக்ஷாவில் ஏற்றிக் கொண்டு சென்றார். பாதி தூரம் சென்றதும், குடிபோதை தலைக்கேற,ரிக்ஷாவை நிறுத்திய அவர் தங்கதத்தைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டுள்ளார்.
அதிர்ந்து போன தங்கம் கூக்குரலிட்டுள்ளார். இதைப் பார்த்த அங்கு நின்று கொண்டிருந்த போக்குவரத்துக் காவலர் ஓடி வந்து தங்கத்தைமீட்டார். இதையடுத்து ஜெகன்னாதன் கைது செய்யப்பட்டார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications