ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.ஏ.ராஜா மனு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஆலடி அருணா கொலை வழக்கில் கைதாகியுள்ள பிரபல கல்வி நிறுவனங்களின் அதிபர் எஸ்.ஏ. ராஜா ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் பிரபலமான ராஜாஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரான எஸ்.ஏ.ராஜா, முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாகொலை வழக்கில் கைதாகியுள்ளார். உடல் நலக்குறைவால் தற்போது மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜாமீன் கோரி அவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து தற்போது உச்ச நீதிமன்றத்தில் ராஜாவின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஜாமீன் மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.
More From
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications