வைகோ திடீர் டெல்லி பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய அமைச்சரவை மாற்றப்படவுள்ள நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று திடீரென டெல்லிக்குப் புறப்பட்டுச்சென்றார்.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி ஆட்சியில் வைகோவின் மதிமுக பங்கேற்கவில்லை. நிநடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக பிரசாரம் செய்தார் வைகோ. தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
இந் நிலையில் வைகோ இன்று காலை திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் எதற்காக டெல்லி சென்றுள்ளார் என்பதுதெரிவிக்கப்படவில்லை. டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை வைகோ சந்திப்பார் எனத் தெரிகிறது.
இந்த வார இறுதியில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில் வைகோவின் டெல்ல பயணம்முக்கியத்துவம் பெறுகிறது. அமைச்சரவையில் மதிமுக பங்கேற்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications