ஜெயலட்சுமி கண் தானம்!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
ஜெகஜால ஜெயலட்சுமி தனது பிறந்தநாளையொட்டி கண் தானம் செய்துள்ளார்.
ஏட்டில் ஆரம்பித்து எஸ்.பி வரை 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மீது செக்ஸ் புகார் சுமத்தியுள்ள ஜெயலட்சுமி நேற்று தனதுபிறந்த நாளை மிக வித்தியாசமான முறையில் கொண்டாடினர்.
இதையொட்டி மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சென்ற அவர் தனது கண்களை தானம் செய்வதாக தெரிவித்தார்.அதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்த அவர், உறுதிமொழிப் பத்திரத்தையும் மருத்துவமனைநிர்வாகிகளிடம் வழங்கினார்.
ஜெயலட்சுமியின் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள் வரும் மார்ச் 6ம் தேதிக்குள் தங்களது இறுதிஅறிக்கையை தாக்கல் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications