திருத்தணி: பஸ் மரத்தில் மோதி 5 பேர் பலி
திருத்தணி:
சென்னையிலிருந்து திருப்பதி சென்ற தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து திருத்தணி அருகே சாலையோர புளிய மரத்தில்மோதியதில் 5 பயணிகள் பரிதாபமாக இறந்தனர்.
சென்னையிலிருந்து திருப்பதிக்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்து சென்றது. பஸ் திருத்தணி அருகே நெடும்பரம் என்ற இடத்தில்போய்க் கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி, சாலையோரம் இருந்த புளியமரம் மீது திடீரென மோதியது.
இதில் பஸ் நடத்துநிர் குமரேசன், ஓட்டுநர் வெங்கடேசன் உள்ளிட்ட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பிரேக் சரியாக பிடிக்காத காரணத்தினால் தான் பஸ் தாறுமாறாக ஓடி மரத்தில் மோதியதாக வழக்கமான காரணம் கூறப்பட்டாலும், அரைத்தூக்கத்துடன் காட்டுத்தனமான வேகத்தில் டிரைவர் பஸ்ஸை ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என்று தெரிகிறது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications