டெல்லி தமிழர் பகுதியில் தீ: 4 குழந்தைகள் பலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 4 குழந்தைகள் பரிதாபமாக இறந்தன.
டெல்லி ராஜ்பத் நகர், ஜலவிஹார் பகுதியில் 3,000க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் குடிசைகளில் வசித்து வருகிறார்கள். இந்த குடிசைப்பகுதியில் நேற்று திடீரென பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 400 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.
இந்தத் தீ விபத்தில் சிக்கி 4 குழந்தைகள் பரிதாபமாக இறந்தன. ஏராளமான பொருட்களும் தீயில் கருகிவிட்டன. மின் கசிவு காரணமாக இந்ததீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications