சங்கர மட வக்கீல்களுக்கு இடைக்கால முன் ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம் :
காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியத்தை மிரட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் சங்கரமடத்தைச் சேர்ந்த 3வழக்கறிஞர்களுக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் இடைக்கால முன் ஜாமீன் வழங்கியது.
சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவராக மாறிய காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியத்தை சிறையில் சென்றுமிரட்டியதாக சங்கரமடத்தைச் சேர்ந்த ரேவதி வாசுதேவன், சண்முகம், தியாகராஜன் ஆகிய 3 வழக்கறிஞர்கள் மீதுபோலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இதையொட்டி 3 பேரும் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர்.மனுவை விசாரித்த நீதிபதி அக்பர் அலி, 3 வழக்கறிஞர்களுக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தார்.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications