போதை: செளதியில் இந்தியர் தலை துண்டிப்பு
Subscribe to Oneindia Tamil
தமாம்:
செளதியில் போதை மருந்து கடத்திய இந்தியர் தலை துண்டித்து கொல்லப்பட்டார்.
செளதி அரேபியாவில் போதை மருந்து கடத்துபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் 12க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந் நிலையில் ஹெராயின் போதை மருந்து கடத்திய ஷாஜகான் அதி பரம்பில் என்ற இந்தியர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு செளதி அரேபிய நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இதையடுத்து அவர் தமாம் நகரில் செவ்வாய்க்கிழமை தலையை வெட்டி கொல்லப்பட்டார். இவர் கேரளத்தைச் சேர்ந்தவராவார்.
சவுதி அரேபியாவில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இதுபோல கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று சவுதி அரேபிய அரசு எச்சரித்துள்ளது.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications