சதுர்வேதி வழக்கு: குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சென்னை:
போலி சாமியார் சதுர்வேதி உட்பட 4 பேர் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த ஒருவரின் மனைவி மற்றும் மகளைக் கடத்தி செல்ல முயன்றதாக சென்னை தி.நகரைச் சேர்ந்தசதுர்வேதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவரும், இவரது கூட்டாளிகளும் பல்வேறு செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து 21 பிரிவுகளின் கீழ் சதுர்வேதிமீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார்.
இவர் செய்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த லட்சுமி நாராயணன், பாலு, ஸ்ரீதரன் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
இந்த 4 பேர் மீதும் சென்னை சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் போலீஸார் 60 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல்செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் மொத்தம் 23 குற்றச்சாட்டுக்கள், 76 சாட்சிகள், 75 ஆவணங்கள் இடம் பெற்றுள்ளன.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications