பாக் அணி வருகை: டெல்லியில் உற்சாக வரவேற்பு
டெல்லி:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இன்று இந்தியா வந்து சேர்ந்தது. டெல்லி விமான நிலையத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு மிக உற்சாகமானவரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே 3 டெஸ்ட் மற்றும் 6 ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளன. இரு அணிகளுக்கும் இடையே முதல்டெஸ்ட் போட்டி மார்ச் 8-ந்தேதி மொகாலியில் தொடங்குகிறது.
இதற்காக இன்சமாம் உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணி வீரர்கள் இன்று மாலை 3 மணியளவில் தனி விமானத்தில் டெல்லிவந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லியில் இன்சமால் உல் ஹக் கூறுகையில், இந்தியாவை இந்திய மண்ணில் வெல்வதே எங்களது குறிக்கோள் என்றார்.
பாகிஸ்தான் அணி பயிற்சி ஆட்டமாக வாரிய தலைவர் அணியுடன் 3-ந்தேதி மோதுகிறது. இந்தப் போட்டி தர்மசாலாவில் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி பாகிஸ்தான் கேப்டன்இன்சமாம் உல் ஹக்கின் 100-வது டெஸ்ட் போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 7052 ரன்கள் எடுத்துள்ளார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications