கருணாநிதியை சந்திக்க வரும் சோனியா தூதர்!
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசி சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தூதராக, அவரது அரசியல்ஆலோசகரான அகமது பட்டேல் சென்னை வருகிறார்.
மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கூட்டணி ஆட்சியில் காங்கிரஸுக்கு பங்கு வேண்டும் என்று கேட்கப் போக பிரச்சனைஉருவானது. இந் நிலையில் கருணாநிதியின் ஜாதியையும் ஸ்டாலினையும் தயாநிதி மாறனையும் சரமாரியாகத் தாக்கி இளங்கோவன் பேசதிமுக கொந்தளித்துவிட்டது.
இந் நிலையில் கருணாநிதியை சந்தித்துப் பேசவும், அவரை சமாதானப்படுத்தவும் தனது தூதராக அகமது பட்டேலை சோனியா காந்திசென்னைக்கு அனுப்பி வைக்கிறார்.
கருணாநிதியை சந்திக்கும் படேல், தமிழக காங்கிரஸ தலைவர்களையும் சந்தித்து அறிவுரைகளைக் கூறுவார் என்று தெரிகிறது.
கருணாநிதியை சந்திக்கிறார் இளங்கோவன்?
இதற்கிடையே கருணாநிதியை நேரில் சந்தித்துப் பிரச்சினையைத் தீர்க்க இளங்கோவன் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கருணாநிதியை சந்திக்க அவர் நேரம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications