இராக்கில் தீவிரவாதிகள் தாக்குதல்: 110 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஹிலா:
இராக்கில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 110 பேர் பலியாயினர். 133 பேர் படுகாயமடைந்தனர்.
தெற்கு பாக்தாதில் உள்ள ஹிலா என்ற இடத்தில் மருத்துவ மையத்தின் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய காருடன் வந்த தீவிரவாதிகள், அதைமோதி வெடிக்கச் செய்தனர்.
இதில் மருத்துவமனை வெடித்துச் சிதறியது. இதில் அங்கிருந்த 110 பேர் பலியாயினர். மேலும் 133 பேர் காயமடைந்தனர்.
அந்த மருத்துவமனையில் இராக்கின் அரசு வேலைகளில் சேர விரும்புவோருக்கு உடல் பரிசோதனைகள் நடந்து கொண்டிருந்தது. இதற்காகஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்த நிலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் அந்த கார் தூள் தூளானது. கடந்த ஓராண்டில் இராக்கில் நடந்துள்ள மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications