ஜெயலலிதாவுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்
சென்னை:
நிதியமைச்சர் ப.சிதம்பரம் குறித்து முதல்வர் ஜெயலலிதா கடுமையாக சாடியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று தமிழககாங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டசபையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களையும், மத்தியஅமைச்சர்களையும் முதல்வர் ஜெயலலிதா கண்ணியமற்ற முறையில், இழிவாகப் பழித்துப் பேசுவதை தொடர்ந்துகொண்டிருக்கிறார்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் இந்தியா முழுமையும்வழங்கப்பட்ட ரூ. 2,731 கோடியில் தமிழகத்துக்கு மட்டும் ரூ. 1,612 கோடி நிதியை ஒதுக்கியிருப்பதை அவர் மறந்து விட்டார்,மறைத்துப் பேசுகிறார்.
எதற்கெடுத்தாலும் எதிர்வாதம் புரிவதையே குறிக்கோளாக கொண்டு ஜெயலலிதா செயல்பட்டு வருகிறார். சட்டசபையில் இல்லாதஒருவரைப் பற்றி இழிவாகப் பேசுவது சபை மரபுக்கு விரோதமானது.
ஜெயலலிதா பேசுவதையெல்லாம் மக்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தக்க சமயத்தில் அதற்குப் பதில்கொடுப்பார்கள் என்பதை ஆட்சியாளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வாசன்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications