மகாபெரியவர் அவதார நிகழ்ச்சி: நீதிமன்றம் வராத ஜெயேந்திரர்
செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள சுந்தரேச அய்யர், ரகு, அப்பு உள்ளிட்ட 18 பேரின் சிறைக் காவலும் வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்தக் கொலை வழக்கில் ஜனவரி 21ம் தேதி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு இரண்டு முறை ஜெயேந்திரர் உள்ளிட்ட 23 பேரும் காஞ்சிபுரம் முதலாவது நீதிமன்றத்தில் ஆஜரானபோதும் குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்படவில்லை.
ஜாமீனில் உள்ள ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 5 பேர் தவிர தவிர மற்ற 18 பேரின் சிறைக் காவலும் இன்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிபதி உத்தமராஜன் செங்கல்பட்டு சென்று, அங்கிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம், பல்வேறு சிறைகளில் உள்ள இந்த 18 பேரிடமும் விசாரணை நடத்தினார்.
பின்னர் அனைவரின் காவலையும் வரும் 24ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
ஜாமீனில் விடுதலையாகியுள்ள ஜெயேந்திரர், விஜயேந்திரர் மற்றும், பழனி, ஆறுமுகம், செந்தில்குமார் ஆகிய 5 பேர் மட்டும் நீதிபதி உத்தமராஜன் முன் இன்று ஆஜராக வேண்டும்.
ஆனால், காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் அவதார நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதால் தன்னால் இன்று நீதிமன்றம் வர முடியாது என்று கூறி ஜெயேந்திரர் சார்பில் நீதிபதி உத்தமராஜனிடம் அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications