மும்பை, புனே, கோவா, ஹூப்ளி, தார்வாட், பெல்காமில் நிலநடுக்கம்
மும்பை:
மும்பை, புனே, வட கர்நாடகத்தின் ஹூப்ளி, தார்வாட், பெல்காம் உள்பட பல பகுதிகள் மற்றும் கோவா முழுவதும் இன்றுநிலநடுக்கம் ஏற்பட்டது.
பிற்பகல் 3.17 மணியளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் 1 நிமிடம் வரை நீடித்தது. ரிக்டர் அளவுகோளில் 5.1 என்ற அளவுக்குஇந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மும்பை, புனே, கோவாவில் நில நடுக்கத்தையடுத்து அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அலறியடித்துக் கொண்டுகீழே இறங்கி ஓடிவந்தனர். மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டம் கொய்னா பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது.
மும்பையில் பல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இருந்து மக்கள் தாற்காலிகமாக வெளியேற்றப்பட்டுவிட்டனர்.
கோவாவில் இந்த நிலநடுக்கம் 22 நொடிகள் நீடித்தது.
மகாராஷ்டிரத்தை ஒட்டிய வட கர்நாடகத்தின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹூப்ளியில் கட்டடங்கள் ஆடியதால்மக்கள் அலறியடித்து ஓடினர். பெல்காமில் ஒரு சில நொடிகளே நிலநடுக்கம் நீடித்தது.
மகாராஷ்டிரத்தில் கொய்னா பகுதி நிலநடுக்கங்களுக்கு பேர் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் அந்தமானில் தொடர்ந்து இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications