சேலம் தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் தனி வட்டாட்சியர் (துயர் துடைப்பு) அலுவலகத்தில் நேற்று மாலை முதல் நள்ளிரவைத் தாண்டி லஞ்சஒழிப்புப் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
சேலம் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில், பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய துயர் துடைப்பு நிதியில்பெருமளவில் முறைகேடு செய்யப்படுவதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குப் புகார் வந்தது.
இதையடுத்து திங்கள்கிழமை மாலை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அங்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.மாலை தொடங்கிய சோதனை மற்றும் விசாரணை நள்ளிரவைத் தாண்டியும் தொடர்ந்தது.
இந்த விசாரணையின்போது, பொதுமக்களுக்கு வழங்க அரசு விநியோகித்த 83 காசோலைகள் வழங்கப்படாமல்இருந்தது தெரிய வந்தது. மேலும் ரூ. 6000 லஞ்சப் பணமும் கைப்பற்றப்பட்டது.
தனி வட்டாட்சியர் சக்திவேல் உள்ளிட்டவர்கள் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
More From
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications