மோடிக்காக அமெரிக்க தூதரகம் முன் காங். முஸ்லீம் பிரமுகர் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அரசு விசா தர மறுத்ததைக் கண்டித்து அமெரிக்க துணைத் தூதரகம் முன்புஆர்ப்பாட்டம் நடத்த வந்த காங்கிரஸ் பிரமுகரை போலீஸார் கைது செய்தனர்.
நரேந்திர மோடிக்கு விசா மறுத்த அமெரிக்காவின் செயலைக் கண்டித்து சென்னை அண்ணா சாலையிைல் உள்ள அமெரிக்கதுணைத் தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை இளைஞர் காங்கிரஸ் துணத்தலைவர் எஸ்.எஸ்.ஷபீர் அறிவித்திருந்தார்.
இதற்காக அவர் ஆட்டோவில் காங்கிரஸ் கொடியுடன் துணைத் தூதரகம் நோக்கி வந்தபோது போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைதுசெய்தனர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications