சபாநாயகர்கள் மாநாடு: காளிமுத்து போகவில்லை!
சென்னை:
டெல்லியில், நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூட்டியுள்ள சபாநாயகர்கள் மாநாட்டில் தமிழக சட்டசபை சபாநாயகர் காளிமுத்து பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டது தொடர்பாக விவாதிக்க மாநில சட்டசபை சபாநாயகர்களின் மாநாட்டை சோம்நாத் சாட்டர்ஜி இன்றுகூட்டியுள்ளார்.
இதில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி ஆட்சி நடக்கும் மாநிலங்களைச் சேர்ந்த சபாநாயகர்கள் அனைவரும்கலந்து கொள்கிறார்கள். ஆனால்இக்கூட்டத்தில் பாஜக ஆளும் மாநிலங்களின் சபாநாயகர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று பாஜக ஏற்கனவே அறிவித்துள்ளது.
தமிழக சபாநாயகர் காளிமுத்து இதில் கலந்து கொள்வாரா என்பதில் குழப்பம் இருந்து வந்தது. இந்த நிலையில் காளிமுத்து இக்கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காளிமுத்துவே கூறுகையில், நான் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதற்கு விசேஷ காரணங்கள் எதுவும் இல்லை. நான் கூட்டத்தில்கலந்துகொள்ளவில்லை என்று மட்டும் காளிமுத்து தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications